முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / விளையாட்டு வீரர்களே.. 1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.. விண்ணப்பிக்க சில நாட்கள்தான் உள்ளன

விளையாட்டு வீரர்களே.. 1 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை.. விண்ணப்பிக்க சில நாட்கள்தான் உள்ளன

இப்பதவிக்கு விண்ணப்பிக்க எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; அதிகபட்ச வயது 34 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

இப்பதவிக்கு விண்ணப்பிக்க எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; அதிகபட்ச வயது 34 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

இப்பதவிக்கு விண்ணப்பிக்க எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; அதிகபட்ச வயது 34 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

காலியிடங்கள் எண்ணிக்கை : 97

விளையாட்டு பிரிவுகள்: Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, Wrestling and Wushu

ஊதிய விகிதம்: நிலை 12 (ரூ. 35,600 – 1,12,800)

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க எழுத குறைந்தபட்சம் 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்; அதிகபட்ச வயது 34 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மட்டும் 42 வயது வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இதையும் வாசிக்க:  ஆட்குறைப்பில் இறங்கும் அமேசான் நிறுவனம்: இந்திய ஊழியர்களின் நிலை என்ன?

விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். 2022, டிசம்பர் 12ம் தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணிவரை சமர்ப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களும் மேற்கண்ட இணையவழியில் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

top videos

    இது தொடர்பான விரிவான அறிவிக்கை, இடஒதுக்கீடு விவரங்கள், பயிற்றுனர் அனுபவம், தேர்வுமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    First published:

    Tags: Recruitment, Tamil Nadu Government Jobs