Home /News /employment /

தமிழக பள்ளிக்கல்வித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக பள்ளிக்கல்வித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ள Senior Fellows & Fellows பணிகளுக்கு விண்ணப்பத் தாரர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    தமிழக பள்ளி கல்வித் துறை (Tamil Nadu School Education Department) Senior Fellows & Fellows பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



































    நிறுவனம் / துறைதமிழக பள்ளி கல்வித் துறை (Tamil Nadu School Education Department)
    காலியாக உள்ள வேலையின் பெயர்Senior Fellows & Fellows
    பணியிடம்தமிழ்நாடு
    விண்ணப்பிக்க கடைசி தேதி30/06/2022
    சம்பள விவரம்











    Fellowship (TNEF)ரூ.32,000/-
    Senior Fellowரூ.45,000/-

    கல்வித் தகுதி விவரம்











    Fellowship (TNEF)

    ஏதாவது ஒரு துறையில் 2 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

    டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    ஆங்கிலம் மற்றும் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

    அடிப்படை கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்.

    Google Suite, MS Word, Excel and PowerPoint ஆகியவற்றில் நல்ல அறிவு இருக்க வேண்டும்.

    பல்வேறு சமூக வலைத்தளம் குறித்த அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.

    வெளியில் பயணம் செய்ய விருப்பம் உடையவராக இருக்க வேண்டும். (district for programme
    related activities)
    Senior Fellow5+ ஆண்டுகள் தொடர்புடைய பணி அனுபவம் இருக்க வேண்டும்.
    தொடர்புடைய துறையில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    Google Suite, MS Word, Excel மற்றும் PowerPoint பற்றிய வேலை அறிவு இருக்க வேண்டும்.
    பல்வேறு சமூக ஊடக தளங்களைப் பற்றிய அடிப்படை அறிவு மற்றும் அவற்றின் பயன்பாடு இருக்க வேண்டும்.
    ஆங்கிலம் மற்றும் தமிழ் பேச, படிக்க மற்றும் புரிந்துகொள்ளும் திறன் இருக்க வேண்டும்.
    தொகுதி/மாவட்டத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பயணிக்க விருப்பம்
    உடையவராக இருக்க வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் Test/ Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

     

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://drive.google.com/file/d/1v-3j98tIWBtnrgEiFt1LYaIG2fLlrgQo/view

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

     

    விண்ணப்ப படிவம் பெற

    https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி