தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!

news18
Updated: August 12, 2018, 12:16 PM IST
தமிழ்நாடு காவலர் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!
கோப்புப் படம்
news18
Updated: August 12, 2018, 12:16 PM IST
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட்ட 2017 - 2018-ஆம் ஆண்டிற்கான காவலர் எழுத்துத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த மார்ச் 11-ஆம் தேதி நடைபெற்றது.

தமிழக காவல் துறையின் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5,538 மற்றும் சிறைத்துறையில் உள்ள 340 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 216 பணியிடங்கள் உள்ளிட்ட சுமார் 6,140 காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 3.20 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்நிலையில்,  இந்த எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகின.  தேர்வு எழுதியவர்கள் http://www.tnusrbonline.org என்ற இணையதள முகவரி மூலம் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
First published: August 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626