தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் வேலைவாய்ப்பு - கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்

Employment |

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் வேலைவாய்ப்பு -  கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்கள்
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு
  • Share this:
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் 

 
வேலைதமிழ்நாடு அரசு வேலை
நிறுவனம் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
பணி IT Analyst & Software Programmer
காலிப்பணியிடங்கள்

03

Software Programmer - 02

IT Analyst - 01
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29.07.2020
தேர்வு முறை நேர்முகத்தேர்வு
கல்வி தகுதி

IT Analyst - Diploma in Computer Technology / Electronics and Communication

Software Programmer - BE/ B.Tech/ M.Sc


 

சம்பள விவரம்
ரூ. 20,000/-

அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.tnou.ac.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண :  http://www.tnou.ac.in/wp-content/uploads/2020/07/Advt-1.pdf 

அப்ளிகேஷன் டவுன் லோடு செய்ய :  http://www.tnou.ac.in/wp-content/uploads/2020/07/Advt-_Application-1.pdf

Also read :  எஸ்.பி.ஐ வங்கியில் வேலை - தகுதிகள் என்ன ? எப்படி விண்ணப்பிப்பது?
First published: July 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading