Job Alert : ரூ. 15,000/- சம்பளம்...மருந்தாளுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - விவரம் இங்கே

மருந்தாளுநர் பணி

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 13.08.2021 கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்

  • Share this:
    இராணுவ மருத்துவமனையில் Pharmacist பணிக்கு 2 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.











































    பணி Pharmacist
    காலிப்பணியிடங்கள் 02
    பணியிடம்

     

    தமிழ்நாடு - நீலகிரி
    விண்ணப்பிக்கும் முறை Online Online
    தேர்வு செய்யப்படும் முறை (மெரிட் தேர்வு முறை) Merit Selection
    வயது 25 - 53
    விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2021


     

    சம்பள விவரம்
    ரூ. 15,000/-
    விண்ணப்ப கட்டணம் No Fee
    கல்வி தகுதி D.Pharm/ B.Pharm

     

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: