Job Vacancy : ரூ.25,000/- சம்பளம்... விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

வேலைவாய்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 23.07.2021ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • Share this:
    தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU) காலியாக உள்ள Guest Faculty ​பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதற்கான அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 





































     

    நிறுவனம்
    தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் (TNPESU)


     

    பணி
    Guest Faculty ​
    காலிப்பணியிடங்கள் 01
    தேர்வு செய்யப்படும் முறை Written Exam அல்லது Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி 23/07/2021
    கல்வி தகுதி PG Degree , NET/ SLET/ SET தேர்ச்சி
    சம்பள விவரம் ரூ.25,000/-
    விண்ணப்ப கட்டணம் Others - ரூ.500/-
    SC/ST/PWD/Women - ரூ.250/-

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.tnpesu.org/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.tnpesu.org/upload/Notification-Application-for-the-Post-of-Guest-Lecturer.pdf

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 23.07.2021ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

    முகவரி : The Registrar,
    Tamil Nadu Physical Education and Sports University,
    Melakottaiyur, Chennai-600127.
    Published by:Sankaravadivoo G
    First published: