ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.70,000 வரை சம்பளம்.. சென்னை ஜார்ஜ் கோட்டையில் வேலை!

ரூ.70,000 வரை சம்பளம்.. சென்னை ஜார்ஜ் கோட்டையில் வேலை!

காட்சிப் படம்

காட்சிப் படம்

வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருந்து, 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India

Tamil Nadu Government Jobs announcement:  சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு தலமைச் செயலகத்தில் காலியாக  உள்ள வாகன ஓட்டுநர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியின் பெயர்வாகன ஓட்டுநர்
ஊதிய விகிதம்level 8: ரூ.19500/- முதல் ரூ 71900 வரை
காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை3
இன சுழற்சி முறை 1. ஆதி திராவிடர்2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்3.பொதுப் போட்டி
தகுதிகள்1. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்2. மோட்டார் வாகனச் சட்டம் 1939-ன் படி உரிய அதகிகாரம் பெற்ற அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் புதுபிக்கப்பட்டு வைத்திருத்தல் வேண்டும்3. 5 ஆண்டுகளுக்கு குறைவாக கார் ஓட்டுவதில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்
வயது வரம்பு1.07.2017 அன்றுள்ளவாறு 18 வயது 32 வயதிற்குள் இருக்க வேண்டும். (OC -32, BC- MBC -34, SC&ST -37)

விண்ணப்பதாரின் பெயர், புகைப்படம், முகவரி, பிறந்த தேதி,  கல்வி அனுபவித் தகுதி மற்றும் பிற விவரங்களுடன் கூடிய முழுமையான விண்ணப்பப் படிவத்தினை கையொப்பமிட்டு 2.01.2023 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுளளது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : இயக்குநர், செய்தி  மக்கள் தொடர்புத் துறை, நாமக்கல் கவிஞர் மாளிகை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600 009 ஆகும்.

First published:

Tags: Tamil Nadu Government Jobs