தமிழக அரசின் தனியார் வேலை இணையப்பக்கத்தில் ஒரே வாரத்தில் 50,000 பேர் விண்ணப்பம்

தனியார் நிறுவனங்களில் உள்ள பணிகளை தெரியப்படுத்தும் விதமாக, தமிழக அரசு இணையதளம் தொடங்கிய ஒரு வாரத்தில், 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசின் தனியார் வேலை இணையப்பக்கத்தில் ஒரே வாரத்தில் 50,000 பேர் விண்ணப்பம்
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: August 27, 2020, 1:04 PM IST
  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அதேநேரம் ஊரடங்கால் மூடப்பட்ட நிறுவனங்கள், தற்போதுதான் செயல்படத் தொடங்கியுள்ளன.

ஆனால் நிறுவனங்களில் போதிய ஊழியர்கள் இல்லை.இதனை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு இணைப்பு பாலமாக இருக்கும் வகையில், தமிழ்நாடு தனியார் துறை வேலை என்ற இணையதளத்தை ஒரு வாரத்திற்கு முன் தமிழக அரசு தொடங்கியது.

Also read... Gold Rate | தொடர் சரிவுக்கு இடையே திடீரென எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம்


இது இணைய பக்கத்தில் 37 துறைகளைச் சேர்ந்த 1367 நிறுவனங்களில் 15,000 பணி இடங்கள் இருப்பதாக பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ஒரே வாரத்தில் 50 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading