Job Alert : வேலை தேடுறீங்களா? இன்று விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலையின் விவரங்கள்

அரசு வேலைகள்

இன்றைய தினம் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti) காலியாக உள்ள Secretary பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம்/துறை மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti)
    பணியின் பெயர் Secretary
    காலிப்பணியிடங்கள் 04
    வேலை வகை மத்திய அரசுவேலை
    தேர்வு செய்யப்படும் முறை Deputation முறையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    வயது 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline ) ஆப்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்  ( Offline )
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021
    கல்வி தகுதி

    Degree in Civil Engineering தேர்ச்சி

     

    மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச/ பொதுத்துறை/ மாநில மின்துறை/ தன்னாட்சி நிறுவனங்கள்/ துறைகளில் Officers ஆக பணியாற்றியவர்களாக இருக்க வேண்டும்.

     

    அனுபவம் 12 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம்


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee
    சம்பள விவரம்  குறைந்தபட்சம் ரூ.1,31,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,16,600/- வரை சம்பளம்

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://jalshakti-dowr.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://drive.google.com/file/d/1DcqN8W-MCdbkcp9YZKmaCuzilIQepZE2/view?usp=sharing

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் (National Centre for Disease Control)  நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer பணியிடங்களுக்கு 8 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி மற்றும் இதர பிற விவரங்கள் பின்னர் கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைவாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைவாய்ப்பு விவரங்கள்

















































     

    நிறுவனம்
    NCDC
    பணி Consultant Epidemiologist, Microbiologist, Veterinary, Finance, Procurement, Statistician-cum-Programmer, Administrative, Accounts Officer
    காலிப்பணியிடங்கள் 08


     

    தேர்வு செய்யப்படும் முறை
    விண்ணப்பிப்போர் அனைவரும் நேர்காணலின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.


     

    நேர்காணல் நடைபெறும் தேதி
    18.08.2021
    வயது அதிகபட்சம் 60
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021


     

    கல்வி தகுதி
    அரசு/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் MBBS/ MD/ DNB/ Master’s degree இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.49,500/- முதல் அதிகபட்சம் ரூ.85,000/- வரை


     

    விண்ணப்பிக்கும் முறை
    இந்த வேலைக்கு விண்ணப்பிப்போர் 18.08.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    அனுபவம் 10 ஆண்டுகளுக்கும் அதிகமாக அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.ncdc.in/index.jsp?page=career=en

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://idsp.nic.in/showfile.php?lid=5349

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



























































    நிறுவனம் Industrial Development Bank of India (IDBI)
    பணி நிர்வாகி (Executives)
    காலிப்பணியிடங்கள் 956 காலியிடங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
    பணியிடம் இந்தியா முழுவதும்


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்
    வயது குறைந்தபட்சம் 20 முதல் 25க்குள் இருக்க வேண்டும். அனைத்து பிரிவினருக்கும் வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 04.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021
    ஆன்லைன் தேர்விற்கான தேதி 05.09.2021
    கல்வி தகுதி

    ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

    (எஸ்.சி/ எஸ்.டி/ பி.டபுள்யூ.டி பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.)
    சம்பள விவரம்

     

    முதல் வருடம் மாதம் ரூ.29,000,

    இரண்டாம் வரும் மாதம் ரூ.31,000,

    மூன்றாவது வருடம் மாதம் ரூ.34,000 வழங்கப்படும்.
    விண்ணப்பிக்கும் முறை www.idbibank.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்

    SC/ST/PWD/Women - ரூ.200

    Others - ரூ 1000

    ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள Executives பணிக்கான முழு ஒதுக்கீடு விவரம் : 























    பணி பெயர் பொது பிரிவு எஸ்சி எஸ்.டி ஓபிசி EWS EWS/PWD மொத்தம்
    நிர்வாகி 373 138 69 248 92 36 956

     

    அதிகாரபூர்வ வலைத்தளம் www.idbi.com

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.idbibank.in/pdf/careers/Executive03082021.pdf

    நாளிதழில் இது குறித்து வெளியான அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள Fitter fresher , Electrician fresher, Welder fresher , Medical Lab Technician Pathology, Medical Lab Technician Radiology பணிக்கு 75 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation Limited )
    பணியின் பெயர் Apprenticeship Training
    காலிப்பணியிடங்கள் 75


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Merit List
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.08.2021
    சம்பள விவரம் ரூ.8,766 - ரூ. 10,019
    கல்வி தகுதி

     

    Fitter fresher - 10th Pass (2019/2020/2021 Batch)
    Electrician fresher 10th Pass (2019/2020/2021 Batch)
    Welder fresher 10th Pass (2019/2020/2021 Batch)
    Medical Lab Technician Pathology 12th Std (Biology / Science Group)
    Medical Lab Technician Radiology 12th Std (Biology / Science Group)
    hard copy  விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 23.08.2021
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.08.2021
     விண்ணப்ப கட்டணம்

     

    No fees

    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை



    விண்ணப்பத்துடன் கீழ்கண்ட சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டும்.



    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.nlcindia.in/new_website/index.htm

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.govtjobsdrive.in/wp-content/uploads/2021/08/2.FRESHER-NET-ADVERTISE-2021-22.pdf

    என்எல்சி ஆட்சேர்ப்பு 2021 விண்ணப்பிக்கும் நடைமுறை

    1. விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    2. அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    3. எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    4. அனைத்து வகையான தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: