வனத்துறையில் வேலை வேண்டுமா? 1,178 காலி பணியிடங்கள் அறிவிப்பு!

news18
Updated: October 7, 2018, 11:48 AM IST
வனத்துறையில் வேலை வேண்டுமா? 1,178 காலி பணியிடங்கள் அறிவிப்பு!
தமிழ்நாடு வனத்துறை
news18
Updated: October 7, 2018, 11:48 AM IST
தமிழ்நாடு வனத்துறையில் 1,178 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் வனத்துறை அதிகாரி, வனத்துறை காவலர், வனக்காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படயுள்ளன. இந்த தேர்வை தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

காலி பணியிடங்கள்: வனத்துறையில் 300 காலி பணியிடங்கள் கொண்ட வனத்துறை அதிகாரி பதவிக்கும், 726 காலி பணியிடங்களை கொண்ட வனத்துறை காவலர் பணிக்கும், 152 காலி பணியிடங்கள் கொண்ட ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காவலர் பணி என மொத்தம் 1,178 காலிபணியிடங்கள் உள்ளன. இவற்றிற்கு நேரடி நியமனம் மற்றும் இணைய வழி மூலமாக தேர்வு நடத்த உள்ளது.

தகுதி: வனவர் பணிக்கு தகுதியாக அறிவியல் பிரிவில் பட்டபடிப்பு படித்திருக்க வேண்டும். இதேபோல் வனத்துறை காவலர் பணிக்கும்,  ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணிக்கும் 12-ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் 25 கிலோ மீட்டர் நடந்து காட்ட வேண்டும்.

வயது வரம்பு: வனத்துறையில் விண்ணப்பம் செய்ய 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: வனத்துறை அதிகாரி பணிக்கு ரூ.35,900 - ரூ 1,13,500 -ம், வனத்துறை காவலர் பணிக்கு ரூ 18,200 - ரூ .57,900,  வனக் காவலர் பணிக்கு ரூ.18,200 -ரூ .57,900- ம் சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்ய வேண்டிய ஆரம்ப தேதி: 15.10.18
விண்ணப்பம் செய்ய வேண்டிய கடை தேதி: 05.11.18
Loading...
மேலும் முழுவிபரங்கள அறிய www.forests.tn.gov.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
First published: October 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626