• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : மீன்வள உதவியாளா் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு - தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Job Alert : மீன்வள உதவியாளா் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு - தமிழ் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு மீன்வளம்

தமிழ்நாடு அரசு மீன்வளம்

சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மீன்வள உதவியாளா் பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது. விருப்பம் மற்றும் தகுதி உடையோர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    சிவகங்கை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலகத்தில் மீன்வள உதவியாளா் பணி காலியாக உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள்: 







































    நிறுவனம் / துறை மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை
    வேலையின் பெயர் மீன்வள உதவியாளா் பணி


     

    வயது
    ஜனவரி 1, 2021அன்றைய நிலவரப்படி வயது கீழ்கண்ட அடிப்படையில் பூர்த்தியாயிருத்தல் வேண்டும்.

















     

    ஆதிதிராவிடா், பழங்குடியினா்
    35 வயது
    பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் 32 வயது
    இதர பிரிவினா் 30 வயது

    கல்வி தகுதி தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க வேண்டிய பிற தகுதிகள்


    மீன்வளத் துறையின் மீனவா் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றிருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    பரிசல் ஓட்டுதல், வீச்சுவலை பயன்படுத்துதல், வலை வீசுதல், நீந்துதல், மீன்பிடித்தல், வலைபின்னுதல், அறுந்த வலைகளை சரி செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.


     

    தொலைபேசி எண்
    04575-240848


     

    விண்ணப்ப முறை
    ஆப்லைன் முறையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்


     

    முகவரி


    மீனவா் நலத்துறை அலுவலகம், கதவு எண்:5-3, காா்பரேஷன் வங்கி மாடியில், பெருமாள் கோவில் தெரு, சிவகங்கை- 630 561

    உறையின் மேல் சிவகங்கை மாவட்ட மீன்வள உதவியாளா் பணியிடத்திற்கு விண்ணப்பம் என எழுதி அனுப்ப வேண்டும்


     

    சிவகங்கை மாவட்ட மீன்வள உதவியாளா் பணியிடத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?


     

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரா்கள் கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வயதுச் சான்றிதழ் நகல், ஜாதிச் சான்றிதழ் நகல், முன்னுரிமை சான்றிதழ் மற்றும் மாா்பளவு புகைப்படத்துடன் அதற்கான முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: