Recruitment 2021 : தமிழக நீதிமன்றங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் உள்ள நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 06/06/2021

  • Share this:
    தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் உள்ள கீழ்கண்ட பணிகளுக்கான தமிழ்நாடு அடிப்படை பணி சிறப்பு விதிகள் - வகுப்புகள் - 3&4இன் கீழ் உள்ள பதவிகளுக்கு, நேரடித் தேர்விற்கு இணையத்தளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பத் தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைவாய்ப்பு விவரங்கள் :































    நிறுவனம் தமிழக நீதிமன்றம்
    பணி பணி அலுவலக உதவியாளர் ,அலுவலக உதவியாளர் மற்றும் முழு நேர காவலர் ,நகல் பிரிவு அலுவலர் ,சுகாதார பணியாளர்
    தூய்மை பணியாளர் /துப்புரவு பணியாளர் ,தோட்டக்காரர் ,காவலர் ,இரவு நேர காவலர்,
    இரவு நேர காவலர் மற்றும் மசால்ஜி ,காவலர் மற்றும் மசால்ஜி


     

    பணியிடம்
    தமிழ்நாடு
    தேர்வு செய்யப்படும் முறை நேரடித் தேர்வு
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18/04/2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    06/06/2021
    சம்பள விவரம் ரூ.15,000 /- ரூ.50,000/-

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

     
    Published by:Sankaravadivoo G
    First published: