தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் முதலமைச்சர் தலைமையின் கீழ் செயல்படுத்தப்படும் காலநிலை மாற்ற இயக்கத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்:
பணி | காலியிடங்கள் | கல்வித் தகுதி | ஊதியம் |
Project Associate | 4 | (i) MBA(ii) ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்புசுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் | ரூ.60,000 |
Accountant | 1 | M.com (அல்லது) Tally மென்பொருள் 5 ஆண்டுகள் முன் அன்புவம் கொண்ட B.com படித்தவர்கள் | ரூ.30,000 |
Data Management Assistant | 4 | ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் இருக்க வேண்டும். | ரூ. 25,000 |
Personal Assistant | 1 | ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், தட்டசச்சர், சுருக்கெழுத்தர் திறனுக்கு முன்னுரிமை | ரூ.25,000 |
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. சமர்பிப்பதற்குரிய கடைசி நாளை: 20ம் தேதி மாலை 4 ஆகும். மேலும், விவரங்களுக்கு https://www.environment.tn.gov.in/ என்ற இணைப்பை அணுகவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.