ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ,80,000 வரை சம்பளம்.. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு.!

ரூ,80,000 வரை சம்பளம்.. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு.!

காட்சிப்படம்

காட்சிப்படம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு வட்டார அளவில்/ மாவட்ட அளவில்/ மாநில அளவில் காலியாக உள்ள 78 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Tamil Nad, India

கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு  மூலம் மகளிரின் நிலையை மேம்படுத்தும் நோக்கில்  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ( TNSRLM) , தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டம் ( NRETP), தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா (DDUGKY) ஆகிய திட்டங்களின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை வெளியிட்டுளளது.

காலியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர் எண்ணிக்கை மாதச் சம்பளம் வயது  கல்வித் தகுதி மற்றும் முன் அனுபவம் 
மாநில இயக்க மேலாண்மை அலகு State Mission Management Unit:
1Financial Advisor cum Company Secretary1ரூ. 80,000 வரை45 வயதுக்கு கீழ்Must be a CA or ICWA or MBA(Finance) from a recognized   institution with Company Secretary registered in Institute of Cost and Works Accountant (ICWA).தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்
தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டம் (NRETP) :
2State Programme Manager / Senior Technical Expert — Value Chain and Forward Linkage1ரூ.75,000 வரை45 வயதுக்குக் கீழ்Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in Marketing from a reputed University/institute.  Candidate with UG/PG in agriculture or veterinary science is desirable.தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
3State ProgrammeManager / Senior Technical Expert - Digital Finance1ரூ.75,000 வரை45 வயதுக்குக் கீழ்Post Graduate degree or diploma (equivalent) preferably in Rural Development Management, Master in Social work, Financial Management.தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
4Project Manager /Technical Expert- Capacity Building of Community Institutions1மாதச் சம்பளம் ரூ.60,000 வரை45 வயதுக்குக் கீழ்Post Graduate degree or diploma (equivalent) preferably in Rural Development Management, Master in Social work.தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
5Project Manager / Technical Expert- Model CLF Strengthening1மாதச் சம்பளம் ரூ.60,000 வரை45 வயதுக்குக் கீழ்Post Graduate degree or diploma (equivalent) preferably in Rural Development Management, Master in Social work.தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
6Project Manager / Technical Expert - Insurance/Pension1மாதச் சம்பளம் ரூ.60,000 வரை45 வயதுக்குக் கீழ்Post Graduate degree or diploma (equivalent) preferably in Rural Development Management, Master in Social work, Financial Management.தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
7Project Manager / Technical Expert - Forward Linkage1மாதச் சம்பளம் ரூ.60,000 வரை45 வயதுக்குக் கீழ்Post Graduate degree in Agri-business management/ Rural Management / Rural Marketing or MBA in Marketing from a reputed University/ institute.  Candidate with UG/PG in agriculture or veterinary science is desirable.தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்TNSRLM:
8Project Manager (Livelihood)1மாதச் சம்பளம் ரூ.42,500 வரை45 வயதுக்குக் கீழ்Post Graduate in Agriculture / MSc.(Regular course) Agriculture / Horticulture or its equivalent (Regular course). 5 years experience in managing specific farm based livelihoods with reference to SHG Programme.Proficiency in MIS essential.Post Graduate in Rural Development / Rural Management / MBA (Entrepreneur Development), MBA(Taxation and Business Management) of its equivalent.(Regular course)தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
9Project Executive (Partnership & Convergence)1மாதச் சம்பளம் ரூ.25,000 வரை45 வயதுக்குக் கீழ்MA (Rural Development)/Community Development or equivalent (regular course).தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
10Assistant Project Officer (RAM Team)2மாதச் சம்பளம் ரூ.22,750 வரை45 வயதுக்குக் கீழ்Post Graduate in any discipline (Regular Course). தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
11Consultant (Financial inclusion)1மாதச் சம்பளம் ரூ.60,000 வரை 60  வயதுக்குக் கீழ்MBA(Finance) or UG Degree in Finance or Professional Degree or its equivalent in Financial Management.Preferably work experience as General Manager / Deputy General Manager with NABARD / SIDBI / Nationalized commercial Banks or 3 years experience at a senior level position.தொடர்புடைய துறைகளில் 8 முதல் 10  ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
12Consultant (Livelihood)1மாதச் சம்பளம் ரூ.22,750 வரை60 வயதுக்குக் கீழ்Post Graduate in Agriculture  from reputed Institution, recognized university or any Post Graduate degree considered equivalent.தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
13Consultant (MIS)1மாதச் சம்பளம் ரூ.30,000 வரை45 வயதுக்குக் கீழ்MCA/ Msc.(IT) / MBA(MIS) (Regular course) Additional Hardware &Software courses.தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
14Young Professional(Marketing)1 மாதச் சம்பளம் ரூ.25,000 வரை 30  வயதுக்குக் கீழ்MBA(marketing)(Regular Course)முன் அனுபவம் தேவையில்லை
15Young Professional(Web site and online reporting)1மாதச் சம்பளம் ரூ.25,000 வரை30 வயதுக்குக் கீழ்MCA/Msc.(CS)/BE(IT)/ CSE or equivalent (Regular Course)முன் அனுபவம் தேவையில்லை 
16Young Professional (Social Mobilization and institution Building)1மாதச் சம்பளம் ரூ.25,000 வரை30  வயதுக்குக் கீழ்MSW(CD/MA(Sociology) or equivalent (Regular Course)முன் அனுபவம் தேவையில்லை 
17Young Professional (Monitoring & Evaluation)1மாதச் சம்பளம் ரூ.25,000 வரை30 வயதுக்குக் கீழ்MA(Public Administration)/ MSW / MA(Social Work) / MBA (HR) (Regular Course)முன் அனுபவம் தேவையில்லை 
தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா(DDUGKY)
18Assistant Project Officer (DDUGKY)2 மாதச் சம்பளம் ரூ.22,750 வரை 45 வயதுக்குக் கீழ்MBA(Entrepreneurship/MBA (HR) or MSW(HR) or PG Degree in HR or equivalent.தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்
தமிழ்நாடு மாநில வழங்கல் மற்றும் சந்தைப்படுத்தல் சங்கம் (TNSSMS)
19Manager1மாதச் சம்பளம் ரூ.35,000 வரை40 வயதுக்குக் கீழ்Post Graduate in Management / Marketing (Regular Course).தொடர்புடைய துறைகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
20Executive2மாதச் சம்பளம் ரூ.20,000 வரை40 வயதுக்குக் கீழ்Post Graduate in Management /Marketing (Regular Course).தொடர்புடைய துறைகளில் 2 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
மாநில இயக்க மேலாண்மை அலகு District Mission Management Unit
1Assistant Project Officer, TNSRLM26மாதச் சம்பளம் ரூ.22,750 வரை45 வயதுக்குக் கீழ்MBA(Marketing) / MBA (Entrepreneurship) / MBA (Operations and Product Management) / MBA(HR) / MSW (HR) / M.com / MBA (Finance) / MSW(CD) / MA (Sociology) / MBA (MIS) / Msc.(IT) / Msc.(Computer science) / Post Graduate in any discipline (Regular Course).தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்
 2Assistant Project Officer, NRETP1மாதச் சம்பளம் ரூ.22,750 வரை45 வயதுக்குக் கீழ்MBA in Finance/Rural Management/Marketing from an institution of repute or CA or ICWA.தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்
3Assistant Project Officer, DDUGKY5மாதச் சம்பளம் ரூ.22,750 வரை45 வயதுக்குக் கீழ்MBA(Entrepreneurship/MBA (HR) or MSW(HR) or PG Degree in HR or equivalent.தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
4Assistant Project Officer , NULM7மாதச் சம்பளம் ரூ.22,750 வரை45 வயதுக்குக் கீழ்MBA(Marketing) / MBA (Entrepreneurship) / MBA (Operations and Product Management) / MBA(HR) / MSW (HR) / M.com / MBA (Finance) / MSW(CD) / MA (Sociology) / MBA (MIS) / Msc.(IT) / Msc.(Computer science) / Post Graduate in any discipline (Regular Course).தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும் 
5Manager, District Supply Marketing Society16மாதச் சம்பளம் ரூ.22,750 வரை40 வயதுக்குக் கீழ்Post Graduate in Management or any Post Graduate Degree with Diploma in Marketing.தொடர்புடைய துறைகளில் 3 ஆண்டுகள் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்
மொத்தம்55
ஒட்டு மொத்தம் 78

தெரிவு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தெரிவு முறை இருக்கும். அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஒரே நாளில் நடைபெறும். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தாலும், ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் வாசிக்க: 5ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. ஊக்கத்தொகையுடன் வேலை - முழு விவரம் இங்கே

விண்ணப்பம் செய்வது எப்படி:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய  தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2022 ஆகும்,

First published:

Tags: Recruitment, Tamil Nadu Government Jobs