மாவட்டம் | நாகைப்பட்டினம் |
அமைப்பின் பெயர் | கூட்டுறவு வங்கி |
மொத்த காலி பணியிடங்கள் | 36 |
பணிகளின் வகை | 02 (உதவியாளர், எழுத்தர்) |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
கடைசி தேதி | 31.05.2020 |
சம்பள விவரம் | உதவியாளர் பணிக்கு ரூ.16,000/- மாத சம்பளமாக வழங்கப்படும். எழுத்தர் என்ற ரூ.12,200/- வழங்கப்படும். |
வயது வரம்பு | விண்ணப்பதாரர்கள் 01.01.2019 அன்றைய கணக்கின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். OC வகுப்பினருக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். SC/SCA/ST உச்ச வயது வரம்பு இல்லை. |
கல்வித் தகுதி | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு , கூடுதலாக பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி BA கூட்டுறவு/MA கூட்டுறவு/B.COM கூட்டுறவு/M.COM கூட்டுறவு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்பக் கட்டணம் | பழங்குடியினர், ஆதி திராவிடர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். |
தேர்வு செய்யும் முறை | தகுதியானவர்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் முதல் கட்டத்திற்கு அழைக்கப்படுவர். இரண்டாவது நேர்காணல் நடைபெறும். |
விண்ணப்பிக்கும் முறை | மேலும் விவரங்களை இதற்கான அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job vacancies