• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை - ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை - ஆண்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வேலைக்கு விண்ணப்பங்கள் 05.11.2021 ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

  • Share this:
    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் திருவாரூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர் , உதவுபவர் , மற்றும் காவலர் பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் :












    நிறுவனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)
    வேலையின் பெயர் Record Clerk, Assistant & Security & Watchman
    காலிப்பணி இடங்கள் 435 காலிப்பணி இடங்கள்



















    வேலையின் பெயர் காலிப்பணி இடங்கள்
    Record Clerk 72
    Assistant 67
    Security/ Watchman 296




    தேர்ந்தெடுக்கும் முறை
    Interview


    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    24.10.2021


    விண்ணப்பிக்க கடைசி தேதி
    05.11.2021


    கல்வி தகுதி




















    வேலையின் பெயர்  கல்வி தகுதி
    Record Clerk B.Sc
    Assistant 12th Pass
    Security/ Watchman 8th Pass




    சம்பள விவரம்




















    வேலையின் பெயர் சம்பள விவரம்
    Record Clerk ரூ. 2410 + 4049/- Allowance
    Assistant ரூ. 2359 - 4049/- Allowance
    Security/ Watchman  ரூ. 2359 + 4049/- Allowance




    விண்ணப்ப முறை
    Offline


    விண்ணப்ப கட்டணம்
    விண்ணப்ப கட்டணம் கிடையாது


    இணையதள முகவரி
     http://www.tncsc.tn.gov.in/



    திருவாரூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன.

    உரிய சான்றுகளுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம் , தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் , மன்னார் குடி சாலை, விளமல் திருவாரூர் என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. விண்ணப்பங்கள் 05.11.2021 ம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: