Home /News /employment /

போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் முறை & சம்பள விபரம் உள்ளிட்ட விபரங்கள்

போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கும் முறை & சம்பள விபரம் உள்ளிட்ட விபரங்கள்

job

job

வேலைக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் போக்குவரத்து கழகத்தின் மூலமாக வேலை வாய்ப்பு அறிவுப்பு வெளியாகியுள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைவாய்ப்பு விவரம்:







































    நிறுவனம்போக்குவரத்து கழகம்
    மொத்த காலி பணியிடங்கள்05
    விண்ணப்பிக்க கடைசி தேதி16.06.2020
    விண்ணப்பிக்கும் முறைதபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


     

    பணிகளின் வகை
    Assistant Manager 03, Sr. Executive 02 , Executive (HR)01
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
    சம்பள விவரம்Assistant Manager
    (HR)
    Rs.50000-160000Sr. Executive
    (HR)
    Rs.40000-140000Executive (HR)
    Rs.30000-120000
    விண்ணப்பக் கட்டணம்தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கட்டணம் ஏதுமில்லை.
    தேர்வு செய்யும் முறைஎவ்வித தேர்வும் இல்லை. நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்ய படுவர்

    மேலும் சில கூடுதல் தகுதிகளை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்ட அறிவிப்பை கிளிக் செய்யுங்கள் :  https://drive.google.com/file/d/1DpfeOsy3rT2Pyak7GAcQEQwpka7pReFv/view

    வேலைக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது அதற்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பு

    https://drive.google.com/file/d/1Dq-yQvCe89Kjlh0cdzI6REYIl5M_7T0d/view

     






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




     

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    அடுத்த செய்தி