தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 ! - கடைசி தேதி & கல்வித்தகுதியை தெரிந்துகொள்ளுங்கள்..

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 ! - கடைசி தேதி & கல்வித்தகுதியை தெரிந்துகொள்ளுங்கள்..

வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow ,Junior Research Fellow , Technical Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow , Junior Research Fellow , Technical Assistant , பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

வேலைக்கான முழு விபரம் :

 

நிறுவனம்
Tamil Nadu Agricultural University (TNAU )


 

காலிப்பணியிடங்கள்
23


 

பணி


1.Senior Research Fellow

2.Junior Research Fellow

3.Technical Assistant
கல்வி தகுதி

1.Senior Research Fellow - M.Sc. (Forestry) / M.Sc. (Sericulture) / M.Sc. (Agri.)

2. Junior Research Fellow - B.Sc. (Forestry) / B.Sc. (Sericulture) / B.Sc. (Agri.)

3.Technical Assistant - Diploma in Agriculture / Horticulture
காலிப்பணியிட விவரங்கள்:

1.Senior Research Fellow - 6

2.Junior Research Fellow - 9

3.Technical Assistant - 8


 

சம்பள விவரம்


1.Senior Research Fellow -  ரூ. 25,000/- ரூ. 31,000/-

2.Technical Assistant - ரூ. 16,000/-

3. Junior Research Fellow -  ரூ. 20,000/-

 


 

விண்ணப்பிக்க கடைசி தேதி
27.01.2021 , 29.01.2021 , 02.02.2021 (வேலைக்குத் தகுந்தவாறு மாறுபடுகின்றது. அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். )
வயது அதிகபட்சம் 30
தேர்வு செய்யப்படும் முறை Written Test and Interview

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:   https://tnau.ac.in/csw/job-opportunities/
Published by:Sankaravadivoo G
First published: