உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு - தகுதிகள் என்ன ? எப்படி விண்ணப்பிப்பது?

கோப்புப் படம்

Employment |

 • Share this:
  உச்ச நீதிமன்றத்தில் Building Supervisor பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :   நிறுவனம் இந்திய உச்ச நீதிமன்றம் ( Supreme Court of India )
  விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29/08/2020
  பணி Building Supervisor
  காலிப்பணியிடங்கள் 08
  வயது அதிகபட்சம் 30 வயது
  சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ. 20,000/- முதல் அதிகபட்சம் ரூ. 50,000 /- வரை
  தேர்வு முறை நேர்காணல், எழுத்துத்தேர்வு
  விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 29.08.2020ம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
  விண்ணப்ப கட்டணம் இல்லை
  கல்வி தகுதி : Degree of a recognized University
  AND
  Diploma in sanitation or Public Hygiene from a
  recognized Institute
  OR
  National Trade Certificate as Health Sanitary
  Inspector from a recognized Institute OR
  Bachelor of Hotel Management from a recognized
  Institute/ University
  வேலையில் முன் அனுபவம் a.  Minimum 3 years experience in supervision of Office Building
  b. Minimum 3 years experience in supervision of a prestigious Hotel/ Office Building


   

  விண்ணப்ப முறை :
  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 29.08.2020ம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
  முகவரி Registrar (Recruitment Cell), Supreme Court of India, Tilak Marg, New Delhi-110001

  கல்வி தகுதி :  மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ பக்கத்தை காணவும் :  https://main.sci.gov.in/recruitment

  அதிகாரபூர்வ அறிவிப்பு   https://main.sci.gov.in/pdf/recruitment/13082020_053657.pdf

  தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 29.08.2020ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
  Published by:Sankaravadivoo G
  First published: