உச்சநீதிமன்றத்தில் வேலைவாய்ப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதிமன்றத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Court Assistant (Junior Translator) பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 • Share this:
  இந்திய உச்ச நீதிமன்றத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Court Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  SCI காலிப்பணியிடங்கள் :

  Court Assistant (Junior Translator) பணிக்கு 30 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Supreme Court of India வயது வரம்பு :

  குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

  SCI கல்வித்தகுதி :

  அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  இந்திய உச்ச நீதிமன்ற ஊதிய விவரம் :

  தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் அதிகபட்சம் ரூ.44,900 ஊதியம் பெறுவர்.

  SCI தேர்வு செயல்முறை :

  பதிவாளர்கள் Written Test, Objective Type Technical Aptitude Test, Practical Aptitude Test and Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

  விண்ணப்பக் கட்டணம் :

  Gen/ OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  SC/ ST/ Ex-Servicemen/ PH candidates/dependents of freedom fighters விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-

  விண்ணபிக்கும் முறை :

  ஆர்வமுள்ளவர்கள் விபரம் 13.03.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

  ஆன்லைன் இணைய முகவரி:

  https://jobapply.in/Sc2020Translator/

     உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: