ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக அரசு துறையில் பணிபுரிய மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு.. இன்டென்ஷிப் அறிவித்த சிஎம்பிடி..

தமிழக அரசு துறையில் பணிபுரிய மாணவர்களுக்கு அருமையான வாய்ப்பு.. இன்டென்ஷிப் அறிவித்த சிஎம்பிடி..

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்

சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம்

TN job alert : சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மாணவர்கள் மற்றும் வல்லுநர்கள் பயன்பெறும் வகையில் இன்டென்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னை நகர்ப்புறத்தில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கற்றுக்கொள்ளும் வகையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் மாணவர்கள் மற்றும் வல்லுநர்களுக்கான சிறப்புத் தொழிற்பயிற்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் தொழில் துறை வல்லுநர் இந்த திட்டத்தில் பணிப்பூரிய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இன்டென்ஷிப் பற்றிய விவரங்கள்:

  இன்டென்ஷிப் பிரிவுவிவரம்
  Spatial Planningthird masterplan [TMP]/ urban agglomerations/ brownfieldredevelopment/ urban regeneration/ informal settlements/ spatial, economic,environmental and land-use planning/ development regulations
  Urban Economics, Mobility, Real-Estateland pooling and land value capturemechanisms/ application of urban economics to FAR/FSI/ densification andmarket forces/ Transfer of Development Rights/ TOD/ City Mobility plan
  Urban Design Projectsurban markets/ ring roads/ mass rapid transit systems/public spaces/ multi-modal transport hubs, etc
  Climate, Environment and Resilienceextreme weather events/ floodmitigation, coastal area planning/ river-based planning/ water bodiesrejuvenation/ green building/impact of the pandemic

  சிஎம்பிடி இன்டென்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கக் கல்வித்தகுதி:

  இரண்டும் வகையான இன்டென்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளனர்.

  1. மாணவர்களுக்கான கல்வித்தகுதி:

  கல்வித்தகுதிசம்பளம்
  மேல் குறிப்பிட்ட பிரிவில் இளங்கலை பட்டப்படிப்புரூ.8,000/-
  மேல் குறிப்பிட்ட பிரிவில் முதுகலை பட்டப்படிப்புரூ.10,000/-

  2. சமீபத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்கள்:

  கல்வித்தகுதிசம்பளம்
  Planning/ Architecture or SimilarPost Graduates in Planning /Urban Design/ Civil Engineering பிரிவில் பட்டப்படிப்பு.ரூ.15,000/-
  Civil Engineering or SimilarPost Graduates in Sociology/ Economics or Similar பிரிவில் பட்டப்படிப்பு.ரூ.12,000/-
  Sociology/ Economics/ Social Work or Similar பிரிவில் பட்டப்படிப்பு.ரூ.10,000/-

  Also Read : ஒரு மாதத்திற்குள் அதிக சம்பளம் கிடைக்கும் வேலை..அப்ளை மட்டும் பண்ணுங்க

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் சுய விவரம்,ஆர்வமுள்ள பிரிவு மற்றும் ஆராய்ச்சி கேள்விகள் ஆகியவற்றுடன் CMDA அறிவிப்பில் வெளியிட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரிhttp://www.cmdachennai.gov.in/pdfs/InternshipOpportunities

  சந்தேகங்களுக்கு internships.cmda@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs