தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பள்ளி பிரிவின் பொருள் அறிவியல் துறை மாணவர்களுக்கான இன்டெர்ன்ஷிப் அறிவிப்பை விடுத்துள்ளனர். அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் நிதியில் செயல்படும் Start-up Research Grant (SRG) கீழ் இறுதி ஆண்டு மாணவர்களிடமிருந்து பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இன்டெர்ன்ஷிப் விவரங்கள்:
திட்டத்தின் பெயர் | கல்வித்தகுதி | உதவித்தொகை | காலம் |
‘Investigation on the effectiveness of eggshell bio-waste for multistage water purification’ | Chemistry/Applied Chemistry/MaterialsScience ஆகிய பாடங்களில் முதுகலை மற்றும் பொறியியல் மாணவர்கள். | ரூ.5,000/- | 2 மாதங்கள் |
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பதார்களின் திறன், மதிப்பெண்கள் மற்றும் ஆராய்ச்சி/பயிற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
Also Read : மத்திய அரசு கழகத்தில் தகுதிக்கேற்ற பல்வேறு பணிகள் : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான மாணவர்கள் https://cutn.ac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSccMwxxnvSGgwv5xDMQkPfTqpf5MfK5pS/edit
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 12.01.2023.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College student