Home /News /employment /

இந்திய உருக்கு ஆணையத்தில் Nurse பணி ... நேர்காணல் மட்டுமே - எப்படி விண்ணப்பிப்பது?

இந்திய உருக்கு ஆணையத்தில் Nurse பணி ... நேர்காணல் மட்டுமே - எப்படி விண்ணப்பிப்பது?

 இந்திய உருக்கு ஆணையம்

இந்திய உருக்கு ஆணையம்

SAIL Recruitment 2022 : விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத் தாரர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited) என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Staff Nurse பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.
    நேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனத்தின் பெயர்இந்திய உருக்கு ஆணையம் (Steel Authority of India Limited)
    பதவி பெயர்Staff Nurse
    வகைமத்திய அரசு வேலைவாய்ப்பு
    மொத்த காலியிடம்27
    வேலை இடம்Burnpur – West Bengal
    தகுதிIndian Citizens
    அறிவிப்பு எண்No. : 22-23/Hospital/05
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். Walk-in-Interview
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி29.07.2022
    நேர்காணல் தேதி16.08.2022
    சம்பள விவரம்Rs.15,020/-
    கல்வித் தகுதி விவரம்Intermediate (10+2) from any university / institution recognized by the Central or State Govt. and B.Sc (Nursing) / Diploma in General Nursing&Midwifery (GNM) from a recognized Institute/ college affiliated to Indian Nursing Council (INC)

    Age Limit/ வயது வரம்பு



















    General candidates30 years as on 01/08/2022
    OBC Candidates33 years as on 01/08/2022
    ST & SC Candidates35 years as on 01/08/2022
    PH candidates45 for SC/ST, 43 for OBC and 40 for UR

    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    • விண்ணப்பதாரர்கள்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரங்களைக் கண்டறியவும்.

    • எந்த தவறும் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

    • தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.

    • நேர்காணலின் போது உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    நேர்காணல் நடைபெறுவதற்கான விவரங்கள் :

    தேதி : 16.08.2022
    நேரம் : 09:00 AM

    இடம் : Confluence, Opp. to Burnpur Post Office, Near Bharti Bhawan, P.O. Burnpur -713325, DT: Paschim Bardhaman, West Bengal.

     

    அறிவிப்பினை காண

    https://ucanapplym.s3.ap-south-1.amazonaws.com/sail/pdf/ADV_NURSES%20PROF%20TRG%20PROG_2022.pdf

    https://sailcareers.com/secure?app_id=UElZMDAwMDAwMQ==

    இந்த இணைப்பில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி