• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு

SBI வங்கியில் வேலைவாய்ப்பு

State Bank of India Recruitment 2021: SBI வங்கியில் காலியாக உள்ள 2056 பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2021

  • Share this:
    SBI வங்கியில் காலியாக உள்ள 2056 பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பானது 05.10.2021ம் தேதி வெளியானது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    வேலைக்கான விவரம் :



























































    நிறுவனம் State Bank of India
    வேலையின் பெயர் Probationary Officer
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    விளம்பர எண் ADVERTISEMENT NO: CRPD/ PO/ 2021-22/18
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 2056 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் இந்தியா முழுவதும்
    வயது விவரம் 01.04.2021 தேதியின்படி 21 வயதுக்குக் குறைவாகவும் 30 வயதுக்கு மிகாமலும் அதாவது 01.04.2000 -க்குப் பிறகும், 02.04.1991 -க்கு முன்பாகவும் (இரு நாட்களும் சேர்த்து) பிறந்திருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை Prelims Exam
    Mains Exam
    Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 05.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021
    சம்பள விவரம் ரூ .41,960/-
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்

    General/ EWS/ OBC Rs.750/-

    SC/ ST/ PWD No Fees

    இணையதள முகவரி https://ibpsonline.ibps.in/sbiposasep21/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://sbi.co.in/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: