எஸ்.பி.ஐ வங்கியில் வேலை... தகுதிகள் என்ன ? எப்படி விண்ணப்பிப்பது?

- News18 Tamil
- Last Updated: January 23, 2020, 4:34 PM IST
பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 106 அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. காலியாக உள்ள பணியிடங்கள்:
Defence Banking Advisor (Navy & Air Force): 02 Posts
Circle Defence Banking Advisor: 02 PostsHR Specialist (Recruitment): 01 Post
Manager (Data Scientist): 10 Posts
Deputy Manager (Data Scientist): 10 Posts
Deputy Manager (System Officer): 05 Posts
Senior Special Executive: 01 Post
Senior Executive (Statistics): 01 Post
Deputy Manager (Law): 45 Posts
Armourers: 29 Posts

தேர்வு முறை: ஆன்லைன் வாயிலாகவும் , நேர்முகத்தேர்வு முறையிலும் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற தளங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26/01/2020
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி. பொருளாதாரத்தில் பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.750, எஸ்.சி., எஸ்டி., மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன், நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.
மேலும் தெரிந்து கொள்ள : https://www.sbi.co.in/documents
வங்கி பணியில் சேர விரும்புவோர், பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பணியிடங்களுக்கான தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.