₹30,000 - ₹76,000 மாத சம்பளத்தில் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை...

Vijay R | news18
Updated: August 2, 2019, 9:08 PM IST
₹30,000 - ₹76,000 மாத சம்பளத்தில் எஸ்.பி.ஐ வங்கியில் வேலை...
பாரத ஸ்டேட் வங்கி
Vijay R | news18
Updated: August 2, 2019, 9:08 PM IST
பொதுத்துறை வங்கிகளில் முன்னணியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள 76 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி : Deputy General Manager - 01

ஊதியம்: மாதம் ரூ.68,680 - 76,520

பணி : SME CREDIT Analyst: Sector Specialist - 11
                                                                  Structuring -04
                                                                  Credit Analyst -10                                                                                                                                   MMGS-III - 30
ஊதியம்: மாதம் ரூ.42,020 - 51,490

பணி : Credit Analyst (MMGS -II) - 20
ஊதியம்: 31,705 - 45,950

தகுதி : சி.ஏ, எம்.பி.ஏ(நிதி), முதுநிலை டிப்ளமோ னேனேஜ்மென்ட், பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் படிப்புடன் எம்.பி.ஏ(நிதி), சிஎஃப்ஏ தேர்ச்சியுடன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : அதிகபட்சம் 45க்குள் இருப்பவர் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள்

விண்ணப்பக் கட்டணம் : ரூ.750, எஸ்.சி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை : https://www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 12.08.2019
First published: August 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...