• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தொழில்முனைவோரா நீங்கள்..? சரியான முதலீடு, சந்தை வாய்ப்பு பற்றிய நிகழ்ச்சி... சேலத்தில் திங்களன்று நடக்கிறது

தொழில்முனைவோரா நீங்கள்..? சரியான முதலீடு, சந்தை வாய்ப்பு பற்றிய நிகழ்ச்சி... சேலத்தில் திங்களன்று நடக்கிறது

நீங்கள் ஏற்கனவே தொழில் செய்பவர்கள் அல்லது தொழிலை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்றிட முடியும்.

  • Share this:
    கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த தொழில்முனைவோருக்கு உதவ தன்னர்வ நிறுவனம் முன்வந்துள்ளது.

    நேட்டிவ் லீடு அமைப்பின் தொழில்முனைவோர் தேடல் நிகழ்ச்சி போச்சம்பள்ளியில் நடைபெறுகிறது. உங்கள் தொழிலுக்கான முறையான திட்டம் இருந்தால் உங்களுக்கும் முதலீடு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

    நீங்கள் ஏற்கனவே தொழில் செய்பவர்கள் அல்லது தொழிலை மேம்படுத்தவும் இந்த நிகழ்ச்சியின் மூலம் பெற்றிட முடியும். இதற்காக துறை சார் வல்லுநர்கள் கலந்து கொண்டு உங்களுக்கு தொழிலுக்கு முதலீடோ அல்லது வழிகாட்டுதல்களோ பெற முடியும். நீங்கள் என்ன செய்யவேண்டும்? என்ன செய்யவேண்டாம். உள்ளிட்ட
    எல்லாவற்றையும் கலந்து ஆலோசிக்கலாம்.

    Also Read : ரூ. 35,100 சம்பளம்.. கிராம உதவியாளர் வேலை - 5ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

    இந்த நிகழ்ச்சிகான ஏற்பாட்டை நேட்டிவ் வீடு அமைப்பின் தொழில்முனைவோர் ஏற்படுத்தி உள்ளனர். இந்த நிகழ்ச்சி நாளை மறுநாள் (25.10.2021) காலை 10 மணிக்கு சேலத்தில் நடைபெறுகிறது.

    விண்ணப்பிக்கும் முறை : Startup Tamil Nadu 2021 - Thedal இந்த லிங்கில் உள்நுழைந்து உங்கள் பெயர், நிறுவன பெயர், மின்னஞ்சல், மொபைல் எண் முதலிய விவரங்களை பூர்த்தி செய்து பதிவுசெய்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: