ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்தியக் கடற்படையில் SSC அதிகாரி பதவிக்கான பணி..விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

இந்தியக் கடற்படையில் SSC அதிகாரி பதவிக்கான பணி..விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

இந்தியக் கடற்படை

இந்தியக் கடற்படை

இந்தியக் கடற்படையில் அகில இந்திய அளவில் SSC அதிகாரி பதவிக்கான பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  இந்தியக் கடற்படையில் அகில இந்திய அளவில் SSC அதிகாரி பதவிக்கான பணி அறிக்கை வெளியானது. அப்பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். வேலையில் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறையைப் பற்றிப் பார்க்கலாம். திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

  இந்தியக் கடற்படை பணிக்கான விவரங்கள்:

  பணியின் பெயர்காலியாகவுள்ள இடங்கள்
  General Service [GS(X)]/ Hydro Cadre56
  Air Traffic Controller5
  Naval Air Operations Officer (erstwhile Observer)15
  Pilot25
  Logistics20
  Education12
  Engineering Branch [General Service (GS)]25
  Electrical Branch [General Service (GS)]45
  Naval Constructor14

  இந்தியக் கடற்படை பணிக்கான கல்வித் தகுதி:

  இந்தியக் கடற்படையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி, பி.காம், பி.இ அல்லது பி.டெக், எம்பிஏ, எம்சிஏ, எம்எஸ்சி, எம்டெக், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  General Service [GS(X)]/ Hydro CadreBE/ B.Tech
  Air Traffic ControllerBE/ B.Tech
  Naval Air Operations Officer (erstwhile Observer)BE/ B.Tech
  PilotBE/ B.Tech
  LogisticsB.Sc in IT, B.Com, BE/ B.Tech, MBA, MCA, M.Sc in IT, Post Graduation Diploma in Finance / Logistics/ Supply Chain Management/ Material Management
  EducationBE/ B.Tech in Mechanical/ Electronics & Communication/ Electrical & Electronics/ Electronics & Instrumentation/Electronics & Telecommunications/ Electrical Engineering, M.Tech in Manufacturing/ Production Engineering / Metallurgical Engineering/ Material Science, M.Sc in Physics, Applied Physics, Chemistry, Chemistry, Maths/Operational Research
  Engineering Branch [General Service (GS)]BE/ B.Tech in Mechanical/Mechanical with Automation, Marine, Instrumentation, Production, Aeronautical, Industrial Engineering & Management, Control Engg, Aero Space, Automobiles, Metallurgy, Mechatronics, Instrumentation & Control
  Electrical Branch [General Service (GS)]BE/ B.Tech in Electrical, Electronics, Electrical & Electronics, Electronics & Communication, Electronics & Tele Communication, Tele Communication, Applied Electronics and Communication (AEC), Instrumentation, Electronics & Instrumentation, Instrumentation & Control, Applied Electronics & Instrumentation, Power Engineering, Power Electronics
  Naval ConstructorBE/ B.Tech in Mechanical/ Mechanical with Automation, Civil, Aeronautical, Aero Space, Metallurgy, Naval Architecture, Ocean Engineering, Marine Engineering, Ship Technology, Ship Building, Ship Design

  தேர்வு செயல் முறை:

  விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படை, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  சம்பள விவரம்:

  மேற்கண்ட பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் சம்பளம் ரூ.56100/-முதல் வழங்கப்பட உள்ளது.

  Also Read : தமிழக ரேஷன் கடை ஊழியர் பணிக்கான நேர்முகத் தேர்வு தேதி அறிவிப்பு

  விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியானவர்கள் இந்தியக் கடற்படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான joinindiannavy.gov.in இல் விண்ணப்பிக்க வேண்டும்.

  விண்ணப்பம் தொடங்கிய நாள் : 21.10.2022

  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 06.11.2022

  Published by:Janvi
  First published:

  Tags: Army jobs, Central Government Jobs, Jobs