மத்திய அரசில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

2019 ஆகஸ்ட் 1-ம் தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ரிசர்வேஷன் உள்ள பிரிவுக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது.

news18
Updated: April 22, 2019, 7:23 PM IST
மத்திய அரசில் 10 ஆயிரம் காலிப்பணியிடங்கள்... 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
வேலைவாய்ப்பு
news18
Updated: April 22, 2019, 7:23 PM IST
மத்திய ஊழியர்கள் தேர்வு கமிஷனான SSC 10,000 மல்டி டாஸ்க்கிங் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 10,000
கல்வித் தகுதி: 10-ம் வகுப்பு


விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி, பெண்களுக்குக் கட்டணமில்லை. பிறர் 100 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை: தேர்வு தாள் 1, தேர்வுத் தாள் 2, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு.
சம்பளம்: மாதம் ரூ.5,200 முதல் ரூ.22,000 வரை.

Loading...

வயது: 2019 ஆகஸ்ட் 1-ம் தேதிப்படி 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். ரிசர்வேஷன் உள்ள பிரிவுக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

படி 1: www.ssc.nic.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
படி 2: SSC மல்டி டாஸ்க்கிங்கிற்கு விண்ணப்பிப்பதற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
படி 3: அடிப்படை விவரங்களை அளித்துப் பதிவு செய்ய வேண்டும்.
படி 4: கல்வி விவரங்கள், தொடர்பு விவரங்கள் போன்றவற்றை அளிக்க வேண்டும்.
படி 5: கடைசியாகப் புகைப்படம், கைய்ழுத்து போன்ற விவரங்களைப் பதிவேற்ற வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 29/05/2019

மேலும் விவரங்களுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_22042019.pdf
வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  வேலைவாய்ப்பு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

மேலும் பார்க்க:
First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...