பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ள Constable (Driver) male, Head Constable {Assistant Wireless Operator (AWO)/Tele-Printer Operator (TPO) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களைப் படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.
10+2 அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.10+2 அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
கனரக வாகனங்களை ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் .
மற்ற கான்ஸ்டபிள் பணியிடங்கள்
விண்ணப்பதாரர் 10+2 அல்லது அதற்கு இணையான அறிவியல் மற்றும் கணித பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது மெக்கானிக் வர்த்தகத்தில் தேசிய வர்த்தகச் சான்றிதழில் (NTC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி
கான்ஸ்டபிள் (ஓட்டுனர்)
ஜூலை 1, 2022 அன்று விண்ணப்பதார்கள் 21 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
மற்ற கான்ஸ்டபிள் பணியிடங்கள்
விண்ணப்பதாரர்கள் ஜூலை 1, 2022 தேதியின்படி 18 முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்
Constable (Driver) பணி
விண்ணப்பதாரர்கள் Pay Level-3 (Rs. 21700- 69100) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
Head Constable (AWO/TPO) பணி
விண்ணப்பதாரர்கள் Pay Level-4 (Rs. 25500-81100) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.
மொத்த காலிப்பணியிட விவரம்
Constable (Driver) ஆண்கள்
1411
Head Constable (AWO/TPO) ஆண்கள்
573
Head Constable (AWO/TPO) பெண்கள்
284
விண்ணப்ப கட்டணம்
ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.