Job Alert : மத்திய காவல் துறையில் அதிரடி வேலை... மிஸ் பண்ணாதீங்க ! 25,000 காலியிடம்.. 25,500 சம்பளம்!

மத்திய காவல் துறையில் அதிரடி வேலை

மத்திய அரசு வெளியான Constables (GD) பணிக்கு 25,271 காலிப்பணியிடம் தற்போது வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

  • Share this:
    மத்திய காவல் துறையில் காலியாக உள்ள 25,000 பணியிடங்களை நிரப்ப அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 31ம் தேதி கடைசி தேதி. மிஸ் பண்ணாதீங்க.. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

     















































    வேலை மத்திய அரசு வேலை
    பணியிடம் இந்தியா முழுவதும்


     

    வேலையின் பெயர்
    Constables (GD)
    விண்ணப்பிக்கும் முறை Online
    காலிப்பணியிடங்கள் 25271


     

    தேர்வு செய்யப்படும் முறை


    CBT, PET, PST

    1. Computer Based Examination
    2. Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Medical Exam (DME/RME) and Document Verification
    வயது 18-23 years as on 01.08.2021
    சம்பள விவரம் Pay Level-3 Rs.21700-69100/-


     

    விண்ணப்ப கட்டணம்
     Others - Rs. 100/-
    SC/ST/PWD/Women - No Fee


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    31.08.2021


     

    கல்வி தகுதி
    candidates must have passed Matriculation or 10th Class Examination from a recognized Board/University

    இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது ?

    • விண்ணப்பதாரர் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்

    • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விளம்பரத்தைக் கண்டறியவும்

    • எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும்

    • அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் இணைக்கவும்

    • ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்

    • உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்


    நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய தேதிகள்



    காலியாக உள்ள பணியிடங்களின் விவரங்கள்



    அதிகாரபூர்வ வலைத்தளம் https://ssc.nic.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: