மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பு எஸ்.எஸ்.சி எனப்படும், பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி ஆகும்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை எஸ்.எஸ்.சி எனப்படும், பணியாளர் தேர்வு வாரியம் தேர்வு மூலம் நிரப்பி வருகிறது. ஒருங்கிணைந்த மேல்நிலை அளவு (10+2) தேர்வு இந்த ஆண்டு கடந்த 3-ம் தேதி அறிவிக்கப்பட்டது.
பல்வேறு துறைகளில் உள்ள டிவிசினல் கிளார்க், இளநிலை உதவியாளர், தபால் உதவியாளர் என்று பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும். இதற்காக விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி.
ssc.nic.in என்ற இணையதளத்தில் சென்று ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் செலுத்த வரும் 14-ம் தேதி கடைசி தேதியாகும். மார்ச் மாதத்தில் முதற்கட்ட தேர்வும், ஜூன் மாதத்தில் இரண்டாம் கட்ட தேர்வும் நடத்தப்படும்.
SSC CHSL Recruitment 2019: Steps to apply
Step 1: Visit the official at
ssc.nic.in
Step 2: Look for SSC CHSL Recruitment 2019 and click on it
Step 3: Register yourself and fill up the application form
Step 4: Upload all the required documents, scanned photo and signature
Step 5: Cross check all the data and click on submit
Step 6: Download SSC CHSL Recruitment 2019 form and keep a prinout out for future use
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.