Job Alert : ரூ. 80,000/- வரை சம்பளம்;12ம் வகுப்பு தேர்ச்சி;துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க 4 நாள் தான் இருக்கு

துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள்

இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம். விண்ணப்பிக்க 4 நாள் தான் இருக்கு

  • Share this:
    தலைமை காவலர் பணிக்கு 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

















































     

    பணி
    Head constable


     

    காலிப்பணியிடங்கள்
    115
    வேலை வகை மத்திய அரசு
    பணியிடம் இந்தியா முழுவதும்


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
    தேர்வு செய்யப்படும் முறை Written Test / Interview
    வயது

    Head constable – 18 to 25 years

    Age relaxation as per central government norms (OBC – 3 Years, SC, ST – 5 years).
    விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2021 விண்ணப்பிக்க 4 நாள் தான் இருக்கு
    சம்பள விவரம் ரூ. 25500 – ரூ. 81100/-
    விண்ணப்ப கட்டணம் Others - Rs. 100/-
    SC/ST/PWD/Women - No Fee


     

    கல்வி தகுதி
    12th pass

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.ssbrectt.gov.in/recruitments.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://drive.google.com/file/d/1ihDrE9jQwblPd3VMz8_ITTuG4skSIAag/view
    Published by:Sankaravadivoo G
    First published: