Home /News /employment /

Job Alert : 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ. 80,000/- வரை சம்பளம் - துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

Job Alert : 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ. 80,000/- வரை சம்பளம் - துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2021

    தலைமை காவலர் பணிக்கு 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

















































     

    பணி
    Head constable


     

    காலிப்பணியிடங்கள்
    115
    வேலை வகைமத்திய அரசு
    பணியிடம்இந்தியா முழுவதும்


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
    தேர்வு செய்யப்படும் முறைWritten Test / Interview
    வயது

    Head constable – 18 to 25 years

    Age relaxation as per central government norms (OBC – 3 Years, SC, ST – 5 years).
    விண்ணப்பிக்க கடைசி தேதி05.08.2021
    சம்பள விவரம்ரூ. 25500 – ரூ. 81100/-
    விண்ணப்ப கட்டணம்Others - Rs. 100/-
    SC/ST/PWD/Women - No Fee


     

    கல்வி தகுதி
    12th pass

    அதிகாரபூர்வ வலைத்தளம் http://www.ssbrectt.gov.in/recruitments.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://drive.google.com/file/d/1ihDrE9jQwblPd3VMz8_ITTuG4skSIAag/view
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Army jobs, Job Vacancy

    அடுத்த செய்தி