Home /News /employment /

இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய விளையாட்டு ஆணையம்

இந்திய விளையாட்டு ஆணையம்

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் 02 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2022

    இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984இல் நிறுவப்பட்ட தேசிய விளையாட்டு அமைப்பாகும்.

    இங்கு தற்போது காலியாக உள்ள 02 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Senior Consultant (Operation & Procurement) பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிட பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India)
    வேலையின் பெயர் Senior Consultant (Operation & Procurement)
    விளம்பர எண் KI/WKF/1003/2018/S.M
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 02 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் 55 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
    கல்வித்தகுதி ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    அனுபவம் 10 வருடம் அனுபவம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம் மாதம் ரூ.1,50,000/- முதல் ரூ.2,00,000/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30.12.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.01.2022
    விண்ணப்ப முறை (Online ) ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இணையதள முகவரி

    https://sportsauthorityofindia.gov.in/sai/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1640858930_SC%20Advert.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி