Home /News /employment /

இந்திய விளையாட்டு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள் ... ரூ.105000/- சம்பளம் - முழு விவரம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள் ... ரூ.105000/- சம்பளம் - முழு விவரம்

இந்திய விளையாட்டு ஆணையத்தில்கொட்டிக்கிடக்கும் பணிகள்

இந்திய விளையாட்டு ஆணையத்தில்கொட்டிக்கிடக்கும் பணிகள்

Sports Authority of India Recruitment 2022 : இந்திய விளையாட்டுத் துறை ஆணைய வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய விளையாட்டுத் துறை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கீழ்க்கண்ட பணிகளுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 138 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ரூ.1,05,000/- மாதச் சம்பளமாக வழங்கப்படும்.

    வேலைக்கான விவரம்: 







































    நிறுவனத்தின் பெயர்SAI (Sports Authority of India)
    வேலையின் பெயர்High Performance Analyst
    காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை138
    சம்பள விவரம்ரூ.105000/- Per Month
    பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (Online)
    இணையதள முகவரிsportsauthorityofindia.nic.in
     தேர்வு செயல்முறை நேர்காணல் (Interview)
     விண்ணப்பக் கட்டணம் விண்ணப்பக் கட்டணம் இல்லை. (No Fees)

    இந்திய விளையாட்டு ஆணையம் வேலைக்கான காலியிட விவரங்கள் :







































    பணிகள்காலியிட விவரம்
    Physiotherapist42
    Strength & Conditioning Expert42
    Physiologist13
    Psychologist13
    Biomechanics13
    Nutritionist13
    Biochemist2
    மொத்த காலியிட விவரம்138

    இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மொத்த காலியிட விவரம் : [58 (UR), 37 (OBC), 20 (SC), 10 (ST), 13 (EWS)]

    இந்திய விளையாட்டு ஆணையத்தின் கல்வித் தகுதி விவரங்கள்

    இந்திய விளையாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பட்டம் முடித்திருக்க வேண்டும்.



































    பணியின் பெயர்கல்வித் தகுதி விவரம்
    `PhysiotherapistDegree in Physiotherapy
    Strength & Conditioning ExpertDiploma in Sports Coaching, Degree in degree of Sports & Exercise Science /Sports Science/ Sports Coaching & Exercise Science / Physical Education
    PhysiologistDegree in Medical/ Human/ Sports and Exercise Physiology/ Life Science/ Biological Sciences
    PhysiologistDegree in Psychology
    BiomechanicsDegree in Biomechanics
    NutritionistDegree in Nutrition & Dietetics/ Food Science & Nutrition
    BiochemistDegree in Biochemistry/ Chemistry with Biochemistry

    முக்கிய நாட்கள்:

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 05-08-2022

    ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05-Sep-2022

    இந்திய விளையாட்டு ஆணையத்தின் அறிவிப்பு 

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப் படிவம் pdf : https://studycafe.in/wp-content/uploads/2022/08/SAI.pdf இங்கே கிளிக் செய்யவும்

    ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://saijobs.sportsauthorityofindia.gov.in/SAIJOBSHPA இங்கே கிளிக் செய்யவும்

    அதிகாரப்பூர்வ இணையதளம்: sportsauthorityofindia.nic.in
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy, Recruitment

    அடுத்த செய்தி