• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவி பயிற்சியாளர் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவி பயிற்சியாளர் வேலை - விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

விளையாட்டு ஆணையத்தில் உதவி பயிற்சியாளர் வேலை

விளையாட்டு ஆணையத்தில் உதவி பயிற்சியாளர் வேலை

விளையாட்டு உதவி பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

  • Share this:
    இந்திய விளையாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. Archery , Athletics , Basketball,Boxing , Cycling , Fencing , Football , Gymnastics , Handball , Hockey ,Judo , Kabaddi , Karate , Kho-Kho , பதவிக்கு காலிப்பணியிடங்களை நிரப்ப மொத்தமாக 220 காலிப்பணியிடங்களை ஒதுக்கப்பட்டுள்ளது.

    விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 

    வேலைக்கான விவரம் :









































    நிறுவனம் Sports Authority of India (SAI )
    பணியின் பெயர் Assistant Coach
    காலிப்பணியிடங்கள்

    220

    Unreserved – 90 பணியிடங்கள்
    Other Backward Classes – 59 பணியிடங்கள்
    Scheduled Caste – 33 பணியிடங்கள்
    Economically Weaker Section – 22 பணியிடங்கள்
    Scheduled Tribes – 16 பணியிடங்கள்
     தேர்வு செய்யப்படும் முறை நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
     வயது

     

    அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
     சம்பள விவரம்

     

    குறைந்தபட்சம் ரூ.41,420/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை
    விண்ணப்பிக்க கடைசி தேதி 27.08.2021 – 10.10.2021


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆன்லைன்
    கல்வி தகுதி

     

    அங்கீகரிக்கப்பட்ட இந்திய/ வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் SAI, NS NIS பயிற்சியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் அல்லது
    ஒலிம்பிக்/சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவராய் இருத்தல் வேண்டும் அல்லது துரோணாச்சார்யா விருது பெற்றவராய் இருத்தல் வேண்டும்

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண : http://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1629801344_Detailed%20advt.%20for%20Asstt.%20Coaches%20on%20Contract%20for%20SAI%20(1).pdf

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://sportsauthorityofindia.nic.in/saijobs/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: