ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தேர்வு கிடையாது... மத்திய அரசின் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வு கிடையாது... மத்திய அரசின் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

நறுமணப் பொருட்கள் வாரியம்

நறுமணப் பொருட்கள் வாரியம்

Spices Board Recruitment : மத்திய அரசின் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்சாலை கீழ் செயல்படும் நறுமணப் பொருட்கள் வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் கீழ் வருமாறு.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்எண்ணிக்கைவயதுகல்வித்தகுதி
Technical Assistant1அதிகபட்சம் 30வேதியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் மற்றும் 1 வருட அனுபவம்

குறிப்பு:

ASSESSMENT OF EFFECT OF POLYSULPHATE (DEHYDRITE POLY HALITE) ON YIELD AND QUALITY PARAMETERS OF SMALL CARDAMOM (Elettaria cardamomum Maton) UNDER KERALA AND KARNATAKA REGIONS திட்டத்தில் பணிபுரிவதற்கான அறிவிப்பு. Field experiment, Treatment

applications, Data collection, Soil and Plant analytical works போன்றவற்றை இப்பதவியில் செய்ய வேண்டும்.

பணியிடம்:

கேரளா மாநிலத்தில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மயிலாடும்பாறை ICRI.

சம்பளம்:

இப்பணிகளுக்கு ரூ.21,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேரடி நேர்காணல் மூலம் இப்பணிகளுக்குத் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Also Read : மத்திய அரசு ஸ்டீல் தயாரிப்பு நிறுவனத்தில் ரூ.2,20,000/- வரை சம்பளத்தில் வேலை..எப்படி விண்ணப்பிப்பது?

நேர்காணல் விவரம் :

Indian Cardamom Research Institute (ICRI), Spices Board,

Myladumpara, Idukki District, Kerala 685 553 (Ph: 04868-237206, 237207) என்ற இடத்தில் டிசம்பர் 20 ஆம் தேதி காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை நேர்காணலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : http://www.indianspices.com/

First published:

Tags: Central Government Jobs, Job Vacancy, Spices