Home /News /employment /

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - முழு விவரம்

இந்திய மசாலா வாரியத்தில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - முழு விவரம்

வேலை

வேலை

Spices Board Recruitment 2022 : விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    இந்திய மசாலா வாரியத்தில் காலியிட விவரங்கள் வெளியாகி உள்ளது. மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். மொத்தம் 20 பணிகள் காலியாக உள்ளது.

    வேலைக்கான விவரங்கள் :



























































    விளம்பர எண்ADM/ENGA/0 5 /2022-23-16
    நிறுவனம்Spices Board of India
    பணியின் பெயர்Executive, Trade Analyst
    வேலை வகைமத்திய அரசு வேலைகள்
    பணியிடங்கள்20
    விண்ணப்பிக்க கடைசி தேதி19.08.2022
    விண்ணப்பிக்கும் முறைE-Mail
    தேர்வு செய்யப்படும் முறைஎழுத்து தேர்வு அல்லது நேர்காணல்
    விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்பிக்க தகுதி உடையோர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து hrdatp.sb-ker@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் .
    வயது வரம்புஅதிகபட்ச வயதானது 40
    சம்பள விவரம்ரூ.20,000/- முதல் ரூ.40,000/- வரை மாதம் சம்பளம்
    விண்ணப்பிக்க கடைசி நாள்19.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரிhrdatp.sb-ker@gov.in
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

    Spices Board காலிப்பணியிடங்கள் :















    Executive (Marketing)8 பணியிடங்கள்
    Executive (Development)11 பணியிடங்கள்
    Trade Analyst1 பணியிடங்கள்

    கல்வி தகுதி :



















    Executive (Marketing)MBA டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Executive (Development)B.Sc in Agriculture/ Horticulture/ Forestry, M.Sc in Botany தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Forestry,M.Sc in Botany தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Trade Analystவிண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MA in Economics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 19.08.2022ம் தேதி கடைசி நாள். ஈமெயில் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தபால் முறையில் அனுப்பும் விண்ணப்பங்கள் Secretary, Spices Board, Kochi என்ற முகவரிக்கு 26.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    அறிவிப்பினை காண

    http://indianspices.com/sites/default/files/Notification%20dated%2008%2008%202022.pdf

    http://indianspices.com/

    இந்த பக்கத்தில் பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி