தென்னக ரயில்வேயில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

தென்னக ரயில்வேயில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!
இந்தியன் ரயில்வேஸ்
  • News18
  • Last Updated: May 21, 2019, 2:39 PM IST
  • Share this:
தென்னக ரயில்வேயில் காலியாக உள்ள 142 ஜூனியர் பொறியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் பின்வரும் தகுதிகள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள்: 142

ஜூனியர் இன்ஜினியர் / பி.வே: 84 காலியிடங்கள்


சிவில் இஞ்சினியரிங் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

ஜூனியர் இன்ஜினியர் / டிஎம்ஓ: 58 காலியிடங்கள்

மெக்கானிக்கல், உற்பத்தி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேஷன் மற்றும் கண்ட்ரோல் இஞ்சினியர்ங் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது: எஸ்சி /எஸ்டி - 47, ஓபிசி - 45, பொது - 42
விண்ணப்பம்: http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf
கடைசி தேதி:06/06/2019

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: “ The Chairman, Railway Recruitment Cell, No.5, Dr.P.V.Cherian Cresent Road, Behind Ethiraj College, Egmore, Chennai - 600 008.”

மேலும் பார்க்க:
First published: May 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading