விளம்பர எண் | RRC/01/2022/Sports |
நிறுவனம் / துறை | Southern Railway (RRCSR) |
பணிகள் | Clerk Cum Typist (Under Sports Quota) |
மொத்த காலிப்பணியிட விவரம் | 05 காலியிடங்கள் உள்ளது. Volleyball (Men) - 2 Posts Volleyball (Women) - 3 Posts |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 14/05/2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13/06/2022 |
சம்பள விவரம் | இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Level 2,3,4,5 ஊதிய அளவின் படி குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள். |
தகுதி | வாலிபால் விளையாட்டில் தேசிய அளவிலான போட்டிகள், பல்கலைக்கழக அளவிலான போட்டிகள், சர்வதேச போட்டிகள் ஏதாவதொன்றில் விளையாடி குறைந்தது 3 ஆம் இடமாவது பெற்றிருக்க வேண்டும். 01.04.2019 தேதிக்கு பின்னர் விளையாட்டில் பெற்ற சாதனைகள் மட்டும் விளையாட்டுத் தகுதியாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். |
கல்வித் தகுதி | For Posts Level 2 & 3 of 7th CPC Pay Matrix - 12th passed. For Posts Level 4 & 5 of 7th CPC Pay Matrix - Graduation Passed. |
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் 18 முதல் 25 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் விளையாட்டு தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST /பெண்கள் /முன்னாள் ராணுவ வீரர்கள் / உடல் ஊனமுற்றவர்கள் / - ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும் |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் முறையில் விண்ணப்பிக்க வேண்டும் |
அனுப்ப வேண்டிய முகவரி | The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway, 3rd Floor, No.5, P.V. Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008. |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy