Job Alert : தேர்வு கிடையாது ... மாத சம்பளம்: ரூ.71,800/-தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்க

வேலைவாய்ப்பு

சென்னை தெற்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09/08/2021. இன்னும் 5 நாட்களே உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    இந்தியாவில் தென்னக இரயில்வே சேவை புரியும் மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியன. இவற்றுடன் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களின் சில பகுதிகளும் அடங்கும். தென்னக இரயில்வேயின் கீழ் சென்னை , திருச்சிராப்பள்ளி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆறு கோட்டங்கள் இயங்குகின்றன.

    இதில் சென்னை தெற்கு ரயில்வேயில் தற்போது வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்டுத்தி விண்ணப்பிக்கலாம். கீழ் உள்ள விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் சென்னை தெற்கு ரயில்வே
    பணியின் பெயர் Senior Resident
    காலிப்பணியிடங்கள் Various
    விண்ணப்பிக்கும் முறை Offline


     

    தேர்வு செய்யப்படும் முறை
    நேர்காணல்


     

    வயது
    33 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09/08/2021
    கல்வி தகுதி மாநில /மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட சிறப்புப் பிரிவில் முதுகலை பட்டம் /டிஎம் /டிஎன்பி அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


     

    சம்பள விவரம்


     

    ரூ .67700 + 20% NPA in the first year
    ரூ .69700 + 20% NPA in the second year
    ரூ .71800 + 20% NPA in the third year

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://sr.indianrailways.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1627972261784-Sr%20Resident.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: