• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு

தெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு

தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே

Southern Railway Recruitment 2021 : தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 21 பணிகளுக்கு Sports Quota பிரிவின் கீழ் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Share this:
    தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 21 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அறிவிப்பில் Sports Quota பிரிவின் கீழ் பல பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் கீழே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் Southern Railway
    வேலையின் பெயர் Sports Quota
    காலிப்பணி இடங்கள் 21 காலிப்பணி இடங்கள்
    வயது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
    கல்வித்தகுதி 12ம் வகுப்பு தேர்ச்சி முதல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate degree தேர்ச்சி வரை பெற்றிருக்கலாம்.
    குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.29,200/- வரை சம்பளம்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
    SC/ ST/ Women/ Ex-Servicemen/ PwD விண்ணப்பதாரர்கள் – ரூ.250/-
    இணையதள முகவரி https://rrcmas.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை காண
    https://rrcmas.in/downloads/rrc-sports-en-web.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற https://rrcmas.in/downloads/rrc-sports-appn-web.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: