• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • தென்னிந்திய வங்கியில் விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தென்னிந்திய வங்கியில் விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தென்னிந்திய வங்கி

தென்னிந்திய வங்கி

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். Scale I (IBA package) ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க கீழ்காணும் விவரங்களை காண்க.

  • Share this:
    South Indian Bank Recruitment : தென்னிந்திய வங்கியில் காலியாக உள்ள Probationary Officers in Scale I Cadre
    பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். இந்த வேலைக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு முன்னதாக கடந்த 01.09.2021ம் தேதி வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

    Scale I (IBA package) ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க கீழ்காணும் விவரங்களை காண்க.

    வேலைக்கான விவரங்கள் : 

















































    நிறுவனம் தென்னிந்திய வங்கி
    வேலையின் பெயர் Probationary Officers in Scale I Cadre
    பணியிடங்கள் 01
    தேர்ந்தெடுக்கும் முறை ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


     

    வயது
    31.07.2021 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க ஆராம்ப தேதி 01.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    கல்வி தகுதி குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
    விண்ணப்ப முறை Online
    விண்ணப்ப கட்டணம் 800/-
    சம்பள விவரம் Scale I (IBA package) ன் படி சம்பளம் வழங்கப்பட உள்ளது. அதாவது ரூ.36,000 – 1,490/7 – 46,430 – 1,740/2 – 49,910 – 1,990/7 – 63,840 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://recruit.southindianbank.com/RDC/ என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://drive.google.com/file/d/1s_-qLJDvb5geXhsYZNT4MdCaGTgX-sZG/view என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: