Home /News /employment /

வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள் ? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க - நாளையே கடைசி நாள்

வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள் ? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க - நாளையே கடைசி நாள்

வங்கியில் வேலை

வங்கியில் வேலை

Job Alert : விண்ணப்பிக்க தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    வங்கியில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் சௌத் இந்திய வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு இந்த மாதம் தொடக்கத்தில் ( 01.08.2022) வெளியானது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த வேலைக்கு அனுபவம் தேவை. மேலும் விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :











































    வேலைவாய்ப்பு அறிவித்துள்ள வங்கியின் பெயர்சௌத் இந்தியன் வங்கி (South Indian Bank Limited)
    வேலையின் பெயர்

    Relationship Manager - Financial Institution Group

    Dealer - Derivatives

    Relationship Manager – CSGL & DCM
    காலிப்பணிகளின் எண்ணிக்கைபல்வேறு பணியிடங்கள்
    விண்ணப்பிக்க ஆரம்பத் தேதிஇந்த மாதத்தின் தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. (01.08.2022)
    விண்ணப்பிக்க இறுதி தேதிவிண்ணப்பிக்க கால அவகாசம் நாளையொடு நிறைவடைய உள்ளது. (10.08.2022)
    தேர்வு செய்யப்படும் முறைShortlisting and Interview
    விண்ணப்பிக்க கட்டணம்விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.
     சம்பள விவரம் Scale I / II / III (IBA Package) என்ற ஊதிய அளவின் படி மாத சம்பளம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     வேலைக்கான பணியிடம் விண்ணப்பிக்கும் நபர்கள் மும்பையில் பணியில் அமர்த்தப்படுவர்.
     விண்ணப்பிக்கும் முறை வங்கியின் இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

    சௌத் இந்தியன் வங்கி வேலைக்கான வயது தகுதி : 



















    வேலையின் பெயர்வயது தகுதி
    Relationship Manager - Financial Institution Group40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    Dealer - Derivatives40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    Relationship Manager35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    சௌத் இந்தியன் வங்கி வேலைக்கான  கல்வித் தகுதி :  (South Indian Bank Recruitment 2022 )



















    வேலையின் பெயர்கல்வித் தகுதி 
    Relationship Manager - Financial Institution Groupவிண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Post Graduate Degree அல்லது CA படித்தவராக இருக்க வேண்டும். 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Dealer - Derivativesவிண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree படித்தவராக இருக்க வேண்டும். 60% மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Relationship Managerவிண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBA அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.

    சௌத் இந்தியன் வங்கி வேலைக்கான அனுபவம் விவரம் : (South Indian Bank Recruitment 2022 )



















    வேலையின் பெயர்அனுபவம் விவரம்
    Relationship Manager - Financial Institution Group4 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
    Dealer - Derivatives4 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
    Relationship Manager – CSGL & DCM2 வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

    (South Indian Bank Recruitment 2022 ) விண்ணப்பிப்பது எப்படி?

    படி : 1 விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் வங்கியின் இணையதள முகவரியில் https://www.southindianbank.com/ சென்று விண்ணப்பிக்க வேண்டும் .

    படி : 2 01.08.2022ம் தேதியில் இருந்து 10.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    படி : 3 விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்ப படிவத்தை முழுவதுமாக பூர்த்தி செய்ய வேண்டும்.

    படி : 4 விண்ணப்பத் தாரர்கள் புகைப்படம் , சுய விவரப் படிவம் (Curriculum Vitae (CV)) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

    படி : 5 விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பித்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துகொள்ளவும் .

    புகைப்படத்தை பதிவேற்றம் (uploading)செய்வதற்கான நிபந்தனைகள் :

    • JPEG format (.jpg)

    • Width - 378 pixel, Height - 437 pixel

    • File Size – should not exceed 200 KB


    கையொப்பத்தை (Signature) பதிவேற்றம் செய்வதற்கான நிபந்தனைகள் :

    • The applicant should sign on a white paper with black ink pen and upload the same

    • Resolution: 110 pixels (height) x 140 pixels (width)

    • Ensure that the size of the scanned image is not more than 50kb.


    விண்ணப்ப படிவத்தை பதிவேற்றம் செய்வதற்கான நிபந்தனைகள் :

    PDF முறையில் விண்ணப்ப படிவத்தை பதிவேற்றம் செய்து 1 MBக்கு மேல் இல்லாமல் பார்த்துகொள்ளவும்.

    அறிவிப்பினை பெற

    https://drive.google.com/file/d/1RInlNoJBdm2Pw1ZrW7PE20GyFvmjKiso/view

    https://www.southindianbank.com/

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Banking jobs, Job Vacancy

    அடுத்த செய்தி