Home /News /employment /

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 26 காலிப்பணியிடங்கள்...ரூ.35,000/- வரை சம்பளம் - விண்ணப்பிக்கலாம் விவரம் இங்கே

வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 26 காலிப்பணியிடங்கள்...ரூ.35,000/- வரை சம்பளம் - விண்ணப்பிக்கலாம் விவரம் இங்கே

கூட்டுறவு சங்கத்தில் 26 காலிப்பணியிடங்கள்

கூட்டுறவு சங்கத்தில் 26 காலிப்பணியிடங்கள்

தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள சித்த மருத்துவர் , ஹோமியோபதி மருத்துவர், ஆயூர்வேதிக் மருத்துவர், யுனானி மருத்துவர், ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :



















































    நிறுவனம் / துறைசிம்கோ-தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம்
    பணியிட விவரம்Tamilnadu - Krishnagiri
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி16/05/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி31/05/2022ம் தேதி மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
    கல்வித் தகுதி விவரம்























    சித்த மருத்துவர்BSMS
    ஹோமியோபதி மருத்துவர்BHMS
    ஆயூர்வேதிக் மருத்துவர்BAMS
    யுனானி மருத்துவர்BUMS
    ஓட்டுநர்10th | 12th (SSLC/HSC)

    வயது தகுதி22 வயது முதல் 35 வயது வரை
    வயது தளர்வு















    General/UR/EWS21 Years to 30 Years
    OBC21 Years to 33 Years
    SC/ST21 Years to 35 Years

    மொத்த காலிப்பணியிட விவரம்



























    சித்த மருத்துவர்​06 காலிபணியிடங்கள்
    ஹோமியோபதி மருத்துவர்06 காலிபணியிடங்கள்
    ஆயூர்வேதிக் மருத்துவர்06 காலிபணியிடங்கள்
    யுனானி மருத்துவர்06 காலிபணியிடங்கள்
    ஓட்டுநர்02 காலிபணியிடங்கள்
    மொத்தம் காலிபணியிடங்கள்26 காலிபணியிடங்கள்

    தேர்வு செய்யப்படும் முறைWritten Examination , Certificate Verification & Personal Interview
    விண்ணப்பிக்கும் முறைoffline
    விண்ணப்ப கட்டணம்

    Gen/UR/OBC/EWS - Rs.500/-

    SC/ST - Rs.250/-
    சம்பளம் விவரங்கள்



























    பதவியின் பெயர்கள்சம்பளம்
    Siddha Doctorரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
    Homeopathic Doctorரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
    Ayurvedic Doctorரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
    Yunai Doctorsரூ.15,800 முதல் ரூ.35,500/-.வரை
    Driverரூ.15,800


    வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.

    • அறிவிப்பினை படித்த பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

    • கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டும்.

    • 31/05/2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    • இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்

    • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் கட்ட வேண்டும்.


    விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான விவரம் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதற்கான விவரம் 

    Bank Name : Bank Of India Account

    Holder Name : South India Multi-State Agriculture Co-Operative Society

    Account No : 836120110000362

    IFSC Code : BKID0008361Branch Vellore

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

    MANAGING DIRECTOR
    SOUTH INDIA MULTI - STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,
    TOWN HALL CAMPUS,NEAR OLD BUS STAND,
    VELLORE- 632004.

    அதிகாரபூர்வ அறிவிப்பிற்கான லிங்க் : http://simcoagri.com/image/main-slider/home-1/ayush_notification.jpg

    மருத்துவர் பதவிக்கான விண்ணப்பபடிவம் : http://simcoagri.com/image/main-slider/home-1/ayush-simco.pdf

    ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பபடிவம் : http://simcoagri.com/image/main-slider/home-1/app_of_driving.pdf

    ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் : https://eazypay.icicibank.com/eazypayLink?P1=Drqk3sqIepZpmIozYK8KCw==

    Job Notification : http://simcoagri.com/our-career.html
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி