ரயில்வேயிலிருந்து காலியாக உள்ள Act Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் அரசு பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு Apprentice விதிமுறைகள் படி சம்பளம்/ உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை காண்க.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
South Eastern Railway
வேலையின் பெயர்
Act Apprentice
விளம்பர எண்
SER/P-HQ/RRC/Act Apprentices/ 2021-22
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
1785 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 வயது
தேர்வு செய்யப்படும் முறை
மதிப்பெண்களின் அடிப்பைடை மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
கல்வித்தகுதி
அரசு பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
Apprentic e விதிமுறைகள் படி சம்பளம்/ உதவித்தொகை வழங்கப்படும்.
அறிவிப்பினை முழுமையாக படித்த பிறகு விண்ணப்ப படிவத்தை எவ்வித தவறும் இல்லாமல் நிரப்பவும்.
விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.