ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

Ford நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை... முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்!

Ford நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளர் வேலை... முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்!

தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தில் வேலை

தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தில் வேலை

தனியார் கார் உற்பத்தி நிறுவனம் Ford சென்னையில் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தனியார் கார் உற்பத்தி நிறுவனமான Ford மென்பொருள் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வேலைக்கான முழு விவரங்களை இங்குத் தெரிந்துகொள்ளுங்கள்.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்Software Engineer
  பணியிடம்சென்னை
  கல்வித்தகுதி
  விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E., B.Tech., M.Sc, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  அனுபவம்விண்ணப்பதாரர்கள் பணிக்குச் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சம்பள விவரம்:

  தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்குத் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேவைப்படும் திறன்கள்:

  Relational Database - MsSQL and Oracle Non-Relational Database - Mongo and PostgreSQL • Java frameworks – Spring Boot, Spring, Struts, JPA • Web Services: GraphQL, REST, SOAP • Front End: Angular JS, JSF, JSP, JavaScript, HTML • Build Scripts: Gradle, Groovy, ANT • Server: WAS, Tomcat, WebLogic, JBoss • Version manager: Git, AccuRev, PVCS • Development Tools: IntelliJ, RSA, Eclipse, Jenkins • Methodologies: Agile, Spiral Model, Waterfall model

  விண்ணப்பிக்கும் முறை:

  ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பதார்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைனின் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

  Published by:Janvi
  First published:

  Tags: Ford, IT JOBS