ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு

TN job alert : தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சமூகப் பணியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழக அரசின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்  தருமபுரி மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகில் தற்காலிக அடிப்படையில் சமூகப்பணியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  பணியின் விவரங்கள்:

  பணியின் பெயர்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
  பதவியின் பெயர்சமூகப்பணியாளர் (Social Worker)
  காலிப்பணியிடம்1
  வயது வரம்புஅதிகபட்சம் 40 வயது
  சம்பளம்ரூ.18,536/-
  ஊர்தருமபுரி

  சமூகப்பணியாளர் பணிக்கான கல்வித்தகுதி:

  சமூகப்பணி/சமூகவியல்/ சமூக அறிவியல் பிரிவில் இளக்கலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  விண்ணப்பிக்கும் முறை:

  இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து புகைப்படத்துடன் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

  ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://dharmapuri.nic.in/notice_category/recruitment/

  Also Read : தேர்வு கிடையாது : சென்னை பெருநகர போக்குவரத்து குழுமத்தில் பல்வேறு காலியிடங்கள்!

  விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

  மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌,

  மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்‌,

  சமூகப்பாதுகாப்புத்துறை,

  மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌,

  தருமபுரி.

  விண்ணப்பத்தைத் தபால் மூலம் அனுப்பக் கடைசி நாள் : 21.11.2022 மாலை 05.45 வரை.

  மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

  Published by:Janvi
  First published:

  Tags: Jobs, Tamil Nadu Government Jobs