சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள் உள்ளிட்ட விபரங்கள்

News 18

Employment |

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழ்நாடு சமூக நலத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். தகுதியும், ஆர்வமும் உடையவர் விண்ணப்பித்து பயன்பெறலாம்.  நிறுவனம் தமிழ்நாடு சமூக நலத்துறை ( SOCIAL WELFARE DEPARTMENT )
  வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
  பணி Staff of Women Helpline (181)
  வயது 23 - 35
  காலிப்பணியிடங்கள் 15


   

  சம்பள விவரம்
  ரூ. 16,000/-
  தேர்வு முறை  நேர்காணல் ( Interview)
  விண்ணப்ப முறை தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
  அஞ்சல் முகவரி The Commissioner, Commissionerate of Social Welfare, 2nd floor, Panagal Malligai, Saidapet, Chennai – 15
  விண்ணப்பிக்க கடைசி தேதி 21.07.2020
  கல்வி தகுதி Bachelor in Social Work or Counseling Psychology or
  psychology with minimum 1 year experience (or) Masters in Social Work or Counselling
  psychology or Psychology 
  அதிகாரபூர்வ வலைத்தளம் www.tnsocialwelfare.org

  மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ பக்கத்தை காணவும் :    https://www.tnsocialwelfare.org//documents/WHL_Recruitment_2020.pdf

  Women Helpline Recruitment 2020- Last Date For Submission Of Application 21.07.2020

  ALSO READ :  CRPF வேலைவாய்ப்பு அறிவிப்பு - சம்பள விவரம் & விண்ணப்பிக்க கடைசிநாளைத் தெரிந்துகொள்ளுங்கள்
  Published by:Sankaravadivoo G
  First published: